தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து விளையாடும் ஒரு ஆட்டம் தான் " தமிழ் - சவாலே சமாளி"

இப்பகுதியில் தொடர்ந்து பல முக்கியத் தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் சவால்கள் வாயிலாக நாம் தமிழைக் கற்றுக் கொள்ளவும் போகிறோம்.

இப்பகுதிக்காக நீங்களும் பல்வேறு வகையான சவால்களை எனது எண்ணுக்கு (94455 28556) வாட்ச் அப் செய்யலாம்.

சவால்கள் வரிசை :

  1. ஒரே மூச்சில் : இந்த்ச் சவாலில் ஒரே மூச்சில் கவிதை சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான கவிதையை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன் அல்லது நீங்களே எனது படைப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு கவிதையே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது.
  2. நாலு சொல்லில் : நான்கு சொற்களை மட்டும் பயன்படுத்தி கருத்து மிகு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்குதல். "நாலு சொல்லில்" தலைப்பில் நான் எழுதிய இரு புத்தகங்களை நீங்கள் உங்களுக்கான உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இது எழுதத் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். புத்தகம் முழுவதும் காணொளியாகhttps://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG
  3. தமிழ்ப் புதிர்கள் : தமிழ் மொழி, வரலாறு, வாழ்வியல் மற்றும் தமிழ் சார்ந்த புதிர்கள், கேள்விகளாகப் பகிரப்பட்டு, அதற்கான தகவல்களை ஆவணம் செய்தல்
  4. வட்டார வழக்குச் சொற்கள் : தமிழகம் மட்டுமின்றி அகிலமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் பற்றி பகிர்தல், கற்றல் அவை தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுதல்.

வாருங்கள் அனைவரும் இணைந்து அன்னைத் தமிழோடு விளையாடுவோம்..

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

94455 28556

Denne episoden er hentet fra en åpen RSS-feed og er ikke publisert av Podme. Den kan derfor inneholde annonser.

Episoder(23)

உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வோம் Fitness Challenge Progress Update ❤️

உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வோம் Fitness Challenge Progress Update ❤️

உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வோம் என்ற முழக்கத்துடன் துவங்கிய எனது பயண அனுபவங்களை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். உடலை உள்ளத்தை உறுதி செய்ய மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் இந்த அனுப...

25 Jan 20241h 2min

26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

26 சனவரி 2020 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தகவல். பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் பங்கேற்பை இன்னும்...

28 Jan 20202h 4min

Beats 2 Beat Air Polution | Music Album To Support World Environment Day

Beats 2 Beat Air Polution | Music Album To Support World Environment Day

This album created to support World Environment Day. Join me to support WED. For more musical video check Karuveli Musicaa Youtube Channel, where i share new music every week. You can use directly...

16 Okt 201919min

சிந்தனைத் துளிகள் | Daily Thoughts | Karuveli QAT

சிந்தனைத் துளிகள் | Daily Thoughts | Karuveli QAT

மக்களுக்காக தினசரி எழுதி பகிரப்படும் சிந்தனைத் துளிகள் மற்றும் அதனை எழுதத் தூண்டிய அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். இது Karuveli QAT என்ற பெயரில் ஒரு செயல் திட்டமாகத் துவங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய ...

8 Okt 201917min

Theni 360 : A Sustainable Development Project : Live Update தேனி 360 : தற்சார்பு மேம்பாட்டுத் திட்டம் : நேரலை

Theni 360 : A Sustainable Development Project : Live Update தேனி 360 : தற்சார்பு மேம்பாட்டுத் திட்டம் : நேரலை

This audio recordings in Tamil and English is give you the update about Theni 360 Project, A Sustainable Development Project for Theni District. Feel free to Contact me for collaboration and idea sha...

27 Sep 20191h 45min

வியாசரின் மகாபாரதம் : கருவெளி ராச.மகேந்திரன் (கதை சொல்லி )

வியாசரின் மகாபாரதம் : கருவெளி ராச.மகேந்திரன் (கதை சொல்லி )

எனக்கு கதை மட்டும் கேட்கத் தெரிந்த நாளில் அதன் அர்த்தங்கள் முழுவதும் விளங்காத நாளில் என் வீட்டின் அருகில் இருந்த பாட்டி சொன்ன பிறகும், சில ஆண்டுகள் கழித்து அதனை இந்திய தொலைக்காட்சியில் இந்தியில் புரிய...

26 Sep 20192h 15min

The Sounds Of Our World

The Sounds Of Our World

The sounds around me (ofcourse around us) Silence 2 Noise 2 Music everything I will share here.

12 Aug 20199min

Populært innen Samfunn

rss-spartsklubben
giver-og-gjengen-vg
aftenpodden
konspirasjonspodden
popradet
aftenpodden-usa
rss-henlagt-andy-larsgaard
rss-nesten-hele-uka-med-lepperod
lydartikler-fra-aftenposten
grenselos
alt-fortalt
wolfgang-wee-uncut
synnve-og-vanessa
rss-dette-ma-aldri-skje-igjen
min-barneoppdragelse
krisemoter
frokostshowet-pa-p5
den-politiske-situasjonen
relasjonspodden-med-dora-thorhallsdottir-kjersti-idem
rss-siktet